கமலைப் பற்றி சர்ச்சையாக பேசிய தாடி பாலாஜி மனைவி.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளில் நடுவராக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை பக்கம் சென்று செட்டில் ஆகிவிட்டார். ஏற்கனவே இவர் ஒரு...