விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் விக்ரம். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் பெரிய திரைப்படங்களாக பொன்னியன் செல்வன் 2, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்ததாக...