விவகாரத்துக்கு பிறகு தனுஷ் போட்ட ட்வீட்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில் என்ன பாருங்க.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இருவரும் மீண்டும் சேர்ந்து...