தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்த தனுஷின் VIP… கொண்டாடும் ரசிகர்கள்
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது அருண்...