தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக். வைரலாகும் க்யூட் புகைப்படம்
ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறும் பிரபலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இந்த வரிசையில்...