விவாகரத்தில் முடிந்த ஜிவி பிரகாஷின் திருமண வாழ்க்கை, அவரே வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ். மேலும் சமூகப் பிரச்சனைகளுக்கு முதலாக குரல் கொடுக்கும் நபராக இருக்கிறார். இவர் பின்னணி பாடகி...