ஜெயம் ரவி வெளியிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் ஜெயம் ரவி. இவர் தனது முதல் படமான ஜெயம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர். இப்படத்தாள் வெறும் ரவி என்று அழைக்கப்பட்ட...