சிறுவயதில் க்யூட் ஆக இருக்கும் ஜெயம் ரவி. புகைப்படம் இதோ
கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் பொன்னியின் செல்வனாக அற்புதமாக நடித்த ஜெயம்...