அகிலன் டிரைலர் லான்ச் விழாவில் மாஸ் லுக்கில் ஜெயம் ரவி.வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதுவரை...