மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் பட குழுவை பாராட்டி கமல் போட்ட பதிவு
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மாபெரும் நட்சத்திர பட்டாலங்கள்...