எச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வைரல்
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி...