அறம் பற்றி கமல்ஹாசன் போட்ட பதிவு. விமர்சித்து நெட்டிசன்கள் பதிவு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரத்துடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் வெற்றியாளராக...