நலமுடன் வீடு திரும்பிய பாரதிராஜாவிற்கு வாழ்த்து கூறி கமல்ஹாசன் போட்ட பதிவு
தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாரதிராஜா. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தனுசு உடன் இணைந்து நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. பிறகு உடல்நல குறைபாடு...