ரசிகர்களுடன் கமல்ஹாசன்.!! வைரலாகும் புகைப்படம்
இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி...