நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக், தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக்...