‘வலிமை’ வில்லனுக்கு விரைவில் டும்டும்டும்… நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அவர் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், நடிகர்...