இணையத்தில் வைரலாகும் நடிகர் கருணாஸின் மகளின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் ஹீரோவாக சில படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் கருணாஸ். நடிகராக வலம் வந்ததை தொடர்ந்து தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்....