லியோ படத்தில் லெஜெண்ட் சரவணா வா.?? ட்விட்டர் அப்டேட் கொடுத்த லெஜன்ட்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் தனது 67 வது திரைப்படத்தில்...