ஜி பி முத்துவிற்கு பதிலாக பிக் பாஸில் களமிறங்கப் போகும் பிரபலம்.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில்...