கொரோனா தடுப்பு ஊசி குறித்து விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக், கொரோனா...