பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியளித்த சம்பவம்
கொரோனா தொற்று இந்தியாவில் இதுவரை 21 லட்சம் பேரை பாதிப்படைய செய்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். சினிமா, சீரியல் தொழில் முற்றிலும் பாதிப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்கள் சிலரின் திருமணம், திருமண...