சரத்குமாரின் சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். பல ஹிட் படங்களை கொடுத்து சுப்ரீம் ஸ்டாராக வளர்ந்த இவர் தற்போதும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். முதலில் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில்...