விஜய் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய சாந்தனு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சாந்தனு. இவர் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் ஆவார். சாந்தனுவின் முதல் படமான சக்கரகட்டி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான...