“குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கவில்லை”: சாந்தனு கொடுத்த விளக்கம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. பாக்கியராஜின் மகனான இவர் தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் தற்போது வரை குழந்தை...