ரோஜா சீரியல் பற்றி பேசிய சிப்பு சூரியன்.வைரலாகும் தகவல்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சிப்பு சூரியன். இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல்...