லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் நடிப்பில் தற்போது மகா சமுத்திரம் படம் உருவாகி வருகிறது. இதில் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகா சமுத்திரம் படம்...