STR48 படத்தில் இரட்டை வேடத்தில் களமிறங்கும் நடிகர் சிம்பு.!!
கோலிவுட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் மாபெரும்...