மாஸ் லுக்கில் கலக்கும் நடிகர் சிலம்பரசன்.!! புகைப்படம் இணையத்தில் வைரல்
கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பத்து தல திரைப்படத்தின் வரவேற்பை...