குல்லாவுடன் சுற்றுவதற்கு காரணத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வரை இருக்கிறது. இதனால் படக்குழுவுடன்...