கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்.. க்யூட் பிளேயிங் என கமெண்ட் செய்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது டாப் ஹீரோவாக வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர், டான்...