மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் இதுதான்? வைரலாகும் தகவல்
கோலிவுட் திரை உலகில் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது....