“எம்ஜிஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக்கொண்டிருந்தவர்”: சிவகுமார் இரங்கல்
“90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள்...