மறைந்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவிற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்திய எஸ் ஜே சூர்யா
நடிகர் மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே....