இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூரி போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கடந்த 31ஆம் தேதி...