சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் மரணம். அதிர்ச்சி தகவல் வைரல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. நடிகர் சூர்யா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் ரசிகர்கள்...