வாழ்த்து கூறிய மு க ஸ்டாலினுக்கு சூர்யா அளித்த நெகிழ்ச்சி பதில்
திரையுலகில் மிகப்பெரிய விருதுகளில் முக்கியமான ஒன்றுதான் “ஆஸ்கார் விருது”. இந்த விருது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருதின் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர்....