கங்குவா பட குழுவிற்கு விருந்து வைத்து அசத்திய சூர்யா மற்றும் பிரபாஸ். போட்டோஸ் வைரல்
தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ...