அஜித் 62 படம் குறித்து சூப்பர் தகவல் சொன்ன விஜய் சேதுபதி.!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் குமார் மூன்றாவது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து...