சன்னி லியோன் நடித்த படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஆபாசப் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல்...