லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் விஜய் சேதுபதி.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சாதாரண ஸ்டண்ட் மாஸ்டராக நுழைந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும்...