டயட் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் ஃபார்ஸி வெப் தொடர்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் டயட் பற்றி தனது கருத்துக்களை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார்....