கையில் வாலுடன் செம போஸ். ட்ரெண்டிங்கில் விக்ரம் போட்டோஸ்
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து வரவேற்பை பெற்று வரும் இவர் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து...