ஜெயிலர் பட நடிகர் மீது வழக்குப்பதிவு..யார்? என்ன காரணம் தெரியுமா?
“ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் \”ஜெயிலர்\”. இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம்...