வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி.விஷால் போட்ட வீடியோ
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல திறமையுடன் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது...