நடிகர் விஷால் மேனேஜர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய நண்பர், மேனேஜர், தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என விஷாலுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறார் ஹரி கிருஷ்ணா. இவர் உயர் ரத்த அழுத்தம்...