நடிகர் விஷ்வானந்த் மறைவு.. இசையமைப்பாளர் தமன் போட்ட பதிவு
இந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் விஷ்வானந்த். இவர் தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, குருதிப்புனல், முகவரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் கமலின் சலங்கை...