கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற விளம்பர படகளில் நடிக்க மாட்டேன்..யாஷ் ஓபன் டாக்
கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். நடிகராக இருந்த இவர் கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம்...