கிரிக்கெட் பேட்டில் தோனியின் ஆட்டோகிராப். மகிழ்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில்...