உலக அளவில் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட்..
தென்னிந்திய சினிமா என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் அடங்கும். இந்த தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம்...