காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக மாஸ் காட்டிய ஐந்து நடிகர்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இரண்டு வருகின்றனர். சிலர் காமெடி நடிகர்களாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு ஹீரோக்களாக மாறி கலக்கி வரும் நடிகர்கள் பலர் உள்ளனர். சிவகார்த்திகேயன் சந்தானம் யோகி பாபு...